கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்… Posted on February 18, 2022 முதலீடு செய்து முன்னேற முதல் இல்லாமல், அடுத்தவர் கையை எதிர்பார்க்க மனம் இல்லாமல், தன்னால் இயன்றதை வைத்து, தன்னால் இயன்றதை செய்து, தன் லட்சியத்தை அடைய தொடர்ந்து முயல்பவன், கொண்டாடும் வெற்றிக்கு சொந்தக்காரன்👍… – லைக்மைஸ்டேட்டஸ் Admin