தமிழ் காதல் கவிதைகள் – Best Kadhal Kavithaigal 2024
உன்னோடு சேர்ந்தேஇந்த உலகை ரசித்திட ஆசை.உன் பூ கரம் பிடித்தேஇந்த உலகை சுற்றிட ஆசை.உன் இன் முகம் பார்த்தேஅந்த நிலவை ரசித்திட ஆசை.உன் மடி சாய்ந்தேஎன்னை மறந்திட ஆசை💕💘. Kadhal Kavithaigal கண்கள் இமைக்க மறக்கிறது.இதயம் விரிந்து சுருங்குகிறது.யார் எண்ணையோகைபேசியில் தேடும்…