திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! Posted on July 13, 2025July 13, 2025 திட்டமிட்டு வாழ்! திடத்துடன் வாழ்! சபதத்துடன் வாழ்! சச்சரவின்றி வாழ்! தானமிட்டு வாழ்! தன்மானத்துடன் வாழ்! சிக்கனமாக வாழ்! சீராக வாழ்! சிந்தித்து வாழ்! சிகரம் தொட வாழ்! Admin