தன்னம்பிக்கை தலைக்கனம் கவிதை ஸ்டேட்டஸ் Posted on July 13, 2022 “என்னால் முடியாதது எதுவும் இல்லை” இது மனதில் உதித்து செயலில் இருத்தல் “தன்னம்பிக்கை”! மனதில் உதித்து பிறர் முன் வாய் உதிர்த்தல் “தலைக்கனம்”! Admin