தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை! Posted on June 16, 2022 உன்னை வீழ்த்த வரும் எதிர்மறை எல்லாம் நேர்மறையாகிப் போகும்! நீ வென்று விட்டால்! தளராதே! மனம் தளராதே! தளர்ச்சி இல்லையேல், வீழ்ச்சி இல்லை! Admin