மண்ணில் பிறந்து விட்டோம் மனிதனாய்! Posted on June 25, 2022 தாய் கொடுத்த மூச்சில், தாய் மடியில் பிறந்து விட்டோம்! பூமித்தாய் கொடுக்கும் மூச்சில், ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து, நடந்து, ஓடி, ஆடி, அடங்கி பூமித்தாய் மடியில் மடிய! (இயற்கை இல்லை வாழ்க்கை இல்லை) – அல்ஃபியோ Admin