மூச்சு விட்டுப் போன “பிணம்”! Posted on February 22, 2022 மூச்சு விட்டுப் போன “பிணம்”! காசு விட்டு போன “நடை பிணம்”! அவ்வளவு தான் இந்த வாழ்க்கை! உலகம், பணம் இருந்தால், சொத்தை பல் தெரிய பல் இழிக்கும்! இல்லை, சிங்கப்பல் தெரிய முகம் சுளிக்கும்! – லைக்மைஸ்டேட்டஸ் Admin