ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்! February 19, 2022 by Admin ஆடம்பர வாழ்க்கை என்பது நம் முயற்சியின் அடையாளம்! அது எவ்விதமும் தவறில்லை! ஆனால், ஆரம்ப வாழ்க்கையை மறந்து, பிறரை மதியாமல் திரிவது, தலைக்கனத்தின் அடையாளம்! – லைக்மைஸ்டேட்டஸ் Admin