இலக்கை பெரிதாக வை! சனிக்கிழமை காலை வணக்கம்!

இலக்கை பெரிதாக வை! சிறிதாக தொடங்கு! ஒவ்வொரு படியாக பார்த்து, ஆராய்ந்து, தன்னம்பிக்கையுடன் எடுத்து வை! இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படு! ஒர்நாள் உயர்ந்திருப்பாய்! உன் இலக்கை அடைந்திருப்பாய்! – லைக்மைஸ்டேட்டஸ்

சனிக்கிழமை காலை வணக்கம்

Leave a Reply