எத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்! February 23, 2022 by Admin வெற்றியை எதிர் நோக்கிய பயணத்தில், சோதனை எல்லா பக்கம் இருந்தும் வந்தால், சாதனை நிச்சயம்! எத்துணை தடை வரினும் முயற்சியை துணையாக கொள்! நம்பிக்கையை இழந்து விடாதே! தன்னம்பிக்கையை விட்டுவிடாதே! – லைக்மைஸ்டேட்டஸ் Admin