என்னடா இந்த உலகம்! February 18, 2022 by abhi பிறப்புக்கும் காசு! இறப்புக்கும் காசு! பிறர் மதிக்கவும் காசு! பிறரை மிதிக்கவும் காசு! என்னடா இந்த உலகம்! பணம் என்றால் பாசத்தை பகைக்கவும் துணிகிறான்! பணம் நின்றால் வேஷத்தை கலைத்து விஷத்தையும் உமிழ்கிறான்! – லைக்மைஸ்டேட்டஸ்