குணம் கவிதை இமேஜ் June 21, 2022 by Admin மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் முகம் பலருக்கு அமையும்..! மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் குணம் சிலருக்கு தான் அமையும்..! Admin