நீ உன் லட்சியத்தை அடைவது உறுதி!

நீ தோற்றுவிட்டாய், உன் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி நீ அவ்வளவு தான், என்று உலகம் சொல்லும், உறவுகள் சொல்லும், சூழ்நிலைகள் சொல்லும், ஆனால் அதை உன் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளாத வரை நீ உன் லட்சியத்தை அடைவது உறுதி! – லைக்மைஸ்டேட்டஸ்

English Quotes With Image

Tamil best Motivational Quote

Leave a Comment