ஏமாற்றும் சொந்தங்கள்...
உறவில்லாத சொந்தங்கள்...
எதற்கும் உதவாத சொந்தங்கள்...
ஏழ்மையை ஏளனமிடும் சொந்தங்கள்...
அது
"மறந்தால்" என்ன...?
"பிரிந்தால்" என்ன...??
"இருந்தால்" என்ன....???
....இல்லை....
"இறந்தால்" தான் என்ன....????
நண்பர்களே! மேலே உள்ள என் ரசனைகளை நீங்கள் ரசிக்க முடிந்தால் கீழே உள்ள முகபுத்தக பக்கத்தை பின் தொடரலாம் தானே!
Thanks For Your Comment...