Type Here to Get Search Results !

என் முழுநிலவுக்காக... காதல் கவிதை...

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.
நினைவுகள் தேய்ந்தாலும்,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad