எங்கிருக்கிறாய் நீ எங்கிருக்கிறாய்??? Tamil Romantic Status...
AdminJune 25, 20190
என் நிழலாக தொடர்வேனே
என் மடி சாயா வருவாயா ?
என் வாசல் திறப்பேனே
உன் சுவாசம் தருவாயா ?
உனை அள்ளி அணைப்பேனே
என் உயிராக கலப்பாயா ?
என் காதல் தருவேனே
எனை தீண்டிட வருவாயா?
உன் நினைவில் திளைப்பேனே
எனை தேடி வருவாயா?
எங்கிருக்கிறாய் நீ எங்கிருக்கிறாய்???
Thanks For Your Comment...