Type Here to Get Search Results !

நீ மட்டும்தான்!!!... Tamil Love Status...

ன்னை அடிக்காமல்
அழ வைப்பது நீ மட்டும்தான்.!
என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவது நீ மட்டும்தான்.!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது நீ மட்டும்தான்..!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்.!
நன் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது நீ மட்டும்தான்.!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad