Type Here to Get Search Results !

நீ இருக்கும் தூரம் ... Tamil Love Status...

நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவுதான்...
ஆனாலும் நிலவை காண முடிந்த என்னால்
உன்னைக் காண முடியவில்லையே...!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad