துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம்... Tamil Motivation Quote...
AdminJuly 10, 20190
உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக மனம் வருந்தாதே
ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது
துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை...
Thanks For Your Comment...