Type Here to Get Search Results !

உன் நினைவு இல்லாத நொடிகள் இல்லை... Tamil Romantic Status...

விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு...!
ஆனால், என்னுள்
உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad