Type Here to Get Search Results !

உன் இதயத்தில் ஒரு இடம் வேண்டும் அன்பே... Tamil Romantic Status...

விழிகள் என்னும் சிறைக்குள்
என்னை மூடி வைத்து...
அன்பு என்ற பேச்சால்
என்னை கட்டி அணைத்து...
அழகு என்ற உன் பரிசால்
என்னை மயக்கி...
காதல் என்னும் பூட்டால்
என்னை அசைய விடாமல்...
உன் புன்னகையை என்றும் ரசிக்க
உன் இதயத்தில்
ஒரு இடம் வேண்டும் அன்பே...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad