Type Here to Get Search Results !

அன்பு எனும் வேஷம்... Tamil Sad Status...

யார் யாரோ
வந்து போகும் வாழ்வில்...

சிலர் தந்து போகும்
அன்பு எனும் வேஷம்...

கலைந்து போகும்
போது தான் புரிகிறது...

என் இதயம்
இரும்பு அல்ல
மெழுகு என்று...!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad