இமை இல்லாமல் கண் இல்லை...
இரவு இல்லாமல் பகல் இல்லை...
இதயம் இல்லாமல் சுவாசம் இல்லை...
ஞாயிறு இல்லாமல் திங்கள் இல்லை...
இரவு இல்லாமல் பகல் இல்லை...
இதயம் இல்லாமல் சுவாசம் இல்லை...
ஞாயிறு இல்லாமல் திங்கள் இல்லை...
ஞாயிறு என்றால் எதிர்ப்பதமாக இரு அர்த்தங்கள்...
1. ஞாயிறு - ஓயாமல் உழைப்பது...
2. ஞாயிறு - ஓய்வெடுப்பது...
1. ஞாயிறு - ஓயாமல் உழைப்பது...
2. ஞாயிறு - ஓய்வெடுப்பது...
துணிந்து வாடா மோதி பார்ப்போம்
வெடியாய் மாறி மலையை உடைப்போம்...
துணிந்து வாட மோதி பார்ப்போம்
உளியைக்கொண்டு சிலைகள் வடிப்போம்...
உன்னை நம்பு... உன்னால் முடியும்...
வெடியாய் மாறி மலையை உடைப்போம்...
துணிந்து வாட மோதி பார்ப்போம்
உளியைக்கொண்டு சிலைகள் வடிப்போம்...
உன்னை நம்பு... உன்னால் முடியும்...