Type Here to Get Search Results !

வாழ்க்கை புரிந்தது... Tamil Life Status...

வாழ்க்கை புரிந்தது

கையில் காசில்லாமல் கஷ்டப்பட்ட வேளை..
பிடித்த வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேளை..
பசித்த போது உணவில்லா வேளை..!
உணரும் தருணம் வலியைத் தந்தது..
திரும்பிப் பார்த்தால் வாழ்க்கைப் புரிந்தது.‌.!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad