என் உயிர் பிரிய உன் மடி வேண்டும்... Tamil Love Status...
AdminAugust 05, 20190
மனதால் உன்னுடன் வாழ்ந்து விட்டேன்
ஆனால் உன்னை மணம் முடிக்க என்னால் முடியவில்லை
ஆதலால் உன் மடியில் மரணித்து விடுகிறேன்
உன் மடியில் என் உயிர் பிரிய
உன் மடி வேண்டும் எனக்கு???
Thanks For Your Comment...