வாழ்க்கை என்பது புரிந்த
புனித பயணம் அல்ல...
புயலுக்கும், பூகம்பத்துக்கும் இடையிலான
புரியாத போராட்ட பயணம்...
அடுத்த நிமிடம் என்னவென்று
நிச்சயம் இல்லா பயணம்...
நடந்த அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத
மனிதர்கள் வாழுகின்ற பயணம்...
இங்கு வெற்றிகள் மிகவும் குறைவு,
தோல்வியோ மிகவும் அதிகம்...!!!
துவண்டுவிடாதே துணிந்து நில்
வெற்றி நிச்சயம்...!!!
புனித பயணம் அல்ல...
புயலுக்கும், பூகம்பத்துக்கும் இடையிலான
புரியாத போராட்ட பயணம்...
அடுத்த நிமிடம் என்னவென்று
நிச்சயம் இல்லா பயணம்...
நடந்த அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத
மனிதர்கள் வாழுகின்ற பயணம்...
இங்கு வெற்றிகள் மிகவும் குறைவு,
தோல்வியோ மிகவும் அதிகம்...!!!
துவண்டுவிடாதே துணிந்து நில்
வெற்றி நிச்சயம்...!!!
Thanks For Your Comment...