Type Here to Get Search Results !

கை நழுவிப்போன காதல்... Tamil Love Quote...

உயிரில் நினைத்து,
மனம் கனத்து,
இதயம் இளைத்து,
தனிமையை ரசிக்க வைத்து,
தனியே சிரிக்க வைத்து,
கனவுளில் மூழ்க வைத்து,
கவிதைகள் எழுத வைத்து,
இப்படி
அனைத்தையும் நடத்தி விடுகிறது,,
கை நழுவிப்போன காதல்..!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad