Type Here to Get Search Results !

ஏன் என் வாழ்வில் வந்தாய்... Tamil Love Quote...

ஏன் என் வாழ்வில் வந்தாய்..
உன் வார்த்தைகளால் என்னை உன்னுள் வளைத்தாய்..
உன் அன்பினால் இந்த அகிலத்தையே மறக்க வைத்தாய்..
என்னுடன் நெருங்கிய முதல் உயிரும் நீயே
கடைசி உயிரும் நீயே..!!
ஏன் என்னை இப்படி தனியே தவிக்க விட்டாய்..?



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad