உன்னை நினைத்து வரைந்தேன் ஓவியன் ஆனேன்... Tamil Love Quote...
AdminSeptember 29, 20190
உன்னை நினைத்து வரைந்தேன் ஓவியன் ஆனேன்
உன்னை நினைத்து எழுதினேன் கவிஞன் ஆனேன்
உன்னையே நினைத்து வாழ்ந்தேன் பைத்தியம் ஆனேன்
என்றாவது ஒரு நாள் வா ஒரு வைத்தியராய்
வருவாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...
Thanks For Your Comment...