Type Here to Get Search Results !

காதல் பரிசு... Tamil Love Status Sad...

உயிரை கடந்து உண்மையாய் நேசித்தேன்
துன்பத்தில் துணை நின்றேன்
ஆபத்தில் கைகொடுத்தேன்
எதிர்பார்த்தது பணம் அல்ல
அன்பு பாசம் நேசம்
ஆனால் கிடைத்தது என்னமோ
ஏமாற்றம்
இதுதான் என் உண்மையான
காதலுக்கு நீ தந்த காதல் பரிசு..!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad