தனியாய் நீ படுகின்ற பாடுகளும்
தனிமையில் நீ வடிக்கின்ற கண்ணீரும்
ஒருநாளும் நிச்சயமாக வீணாகாது
நீ படுகின்ற துயரங்களை ஒரு வேலை
மற்றவர்கள் அறியாமல் போகலாம்
உன் பாடுகளுக்கு பலன் கிடைக்கும் போது
உலகமே உன்னை கண்டு வியக்கும்
ஒரு போதும் சோர்ந்து போகாதே
மன உறுதியை இழந்து விடாதே
Thanks For Your Comment...