எப்போது எல்லாம் நீ கோமாளியாகவும்
ஏமாளியாகவும் இருக்கின்றாயோ,
அப்போதெல்லாம் நீ அன்பானவனாகவும்
பாசமுள்ளவனாகவும் கருதப்படுவாய்.
எப்போதெல்லாம் நீ அன்புக்கும் பாசத்துக்கும்
மதிப்பளித்து அடிபணிகின்றாயோ,
அப்போதெல்லாம் நீ ஏமாளியாகவும் பெரும்
கோமாளியாகவும் ஆக்கப்படுவாய்.
Thanks For Your Comment...