இது என் வாழ்க்கையின் அனுபவ பாடம்... Tamil Quote Life Experience...
AdminSeptember 05, 20190
பணம் இருந்தால் பகைவனும் பங்காளியாகிறான்...
பணம் இல்லாது போனால்
நெருக்கமாவர்கள் கூட
நெடுந்தூரம் தள்ளிப் போகிறார்கள்...
பணத்தின் மதிப்பு இப்போதுதான் முழுமையாக புரிகிறது....
பணத்தை வைத்தே பாசங்கள் பகிரப்படுகிறது....
இது என் வாழ்க்கையின் அனுபவ பாடம்...
Thanks For Your Comment...