Type Here to Get Search Results !

சுயநலம் தான் அத்தனையும்... Tamil Quote Selfish...

அன்பு காட்டி பேசினார்கள்
பாசத்தோடும் பேசினார்கள்
அக்கறையோடும்விசாரித்தார்கள்
நம்பி விட்டது இந்த இதயம்
அத்தனையும் உண்மை என்று
நாளடைவில் கண்டுகொண்டது
சுயநலம் தான் அத்தனையும் என்று...


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad