கருவினில் உருவான சில மாதங்களில் தந்தையை பறிகொடுத்தேன் தரணியை எட்டிப் பார்க்கும் போது தாயை இழந்தேன் பெற்றோரைக் கொன்று விட்டு பிறந்த பழிகாரி என்று பேரெடுத்தேன் கட்டிய கணவனை காலனுக்கு காவு கொடுத்து அதே பழிச் சொல்லோடு வாழ்கிறேன் பிறப்பும் இறப்பும் இறைவன் விட்ட வழி என்பது யாருக்கும் புரியவில்லை...
Thanks For Your Comment...