Type Here to Get Search Results !

உன் வேல் விழி போதுமே... Tamil Status For Girlfriend...

பேராயுதம் எதற்கடி என்னைத்தாக்க...
கூறாயுதம் போலுள்ள
உன் வேல் விழி போதுமே...
வேறாயுதம் எதுவும் தேவையில்லை..
நூறாயுதம் இருந்தும் வீணே..
உனை எதிர்ப்பவனுக்கு....



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad