எல்லா பிரிவையும் தாங்கிக்கொண்ட என்னால்
அவள் பிரிவை மட்டும் தாங்க முடியவில்லை
பொய்யான இந்த உலகில்
மெய்யான அவள் பிரிவால்
பொய்த்து போனது என் வாழ்க்கை
வாழ விரும்பாமல் உயிர் பிரிய நினைக்குது உள்ளம்
இந்த பொய்யான உலகத்தில்
பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போகிறேன்
Thanks For Your Comment...