ஜனனத்தையும் மரணத்தையும்.
உறவையும்
பகையையும்.
உழைப்பையும்
உண்மையும்.
நினைவையும் நிஜத்தையும்.
பிரிவையும்
சந்திப்பையும்.
வெற்றியையும் தோல்வியையும்.
கண்ணீரையும் புன்னகையையும்.
வாய்மையையும் பொய்மையையும்.
நம்பிக்கையையும் ஏமாற்றத்தையையும்.
ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும்.
இப்படி
மனிதனுக்கு சகலத்தையும்
கற்றுக் கொடுக்கும் ஆசானே....
இந்த வாழ்க்கை தான்..!!!
உறவையும்
பகையையும்.
உழைப்பையும்
உண்மையும்.
நினைவையும் நிஜத்தையும்.
பிரிவையும்
சந்திப்பையும்.
வெற்றியையும் தோல்வியையும்.
கண்ணீரையும் புன்னகையையும்.
வாய்மையையும் பொய்மையையும்.
நம்பிக்கையையும் ஏமாற்றத்தையையும்.
ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும்.
இப்படி
மனிதனுக்கு சகலத்தையும்
கற்றுக் கொடுக்கும் ஆசானே....
இந்த வாழ்க்கை தான்..!!!
Thanks For Your Comment...