HomeTamil Love Status Imagesஉன்னை நினைத்து... Tamil Love Quote Image... உன்னை நினைத்து... Tamil Love Quote Image... Admin October 21, 2019 0 உன்னை நினைத்து..!! என் கண்கள் பேசும் கவிதையோ "கண்ணீர்" என் இதழ்கள் பேசும் கவிதையோ "மௌனம்" என் கரங்கள் பேசும் கவிதையோ "உன் பெயர்" என் இதயம் பேசும் கவிதையோ "உன் நினைவுகள்" ஒட்டு மொத்தமாய் அர்ப்பணிக்கிறேன் என்னை உனக்காக..! Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...