Type Here to Get Search Results !

காதல் என்பது... Tamil Love Quote...

பாசத்தோடு வருவது அன்பான காதல்..!
நேசத்தோடு வருவது சுகமான காதல்..!
தானாக வருவது இயல்பான காதல்..!
ஒரு பக்கம் வருவது கட்டாய காதல்..!
உணர்ச்சியோடு வருவது தவறான காதல்..!
உணர்வோடு வருவதே உண்மையான காதல்..!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad