அமைதியாகவே தொலைந்து போகிறது... Tamil Love Quote...
AdminOctober 14, 20190
அமைதியாகவே தொலைந்து போகிறது
அவள் ஓரப்பார்வையில் எந்தன் கண்கள்
அமைதியாகவே தொலைந்து போகிறது
அவள் மூச்சுக்காற்றில் எந்தன் சுவாசம்
அமைதியாகவே தொலைந்து போகிறது
அவள் உதட்டசைவில் எந்தன் வார்த்தை
Thanks For Your Comment...