என் கவிதைகளில் நீ உயிர் வாழ்கிறாய்
எனக்கு அதுபோதும்..!
என் கனவுகளில் நீ உறவாடுகிறாய்
எனக்கு அதுபோதும்..!
உன் மௌனத்தால் நீ என்னை வழிமொழிகிறாய்
எனக்கு அதுபோதும்..!
நித்தம் நீ தரும் வலிகளால் உன்னை ஞாபகபடுத்துகிறாய்
எனக்கு அதுபோதும்..!
நீ வாழ்ந்த சமகாலத்தில் நானும் வாழ்ந்து இருக்கிறேன் அன்பே
எனக்கு அதுவேபோதும்...!!!

Thanks For Your Comment...