Type Here to Get Search Results !

நீ என் கவிதை... Tamil Love Status...

உன்னை காதலிப்பதால் தான்
நான் கவிதை எழுதி கொண்டிருப்பதாய்
என எல்லோரும் சொல்கிறார்கள்
நான் காதலிப்பதே
ஒரு கவிதையை தான்
என உணராமல்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad