வேதனைகளையும் சோதனைகளையும்... Tamil Motivation Quote Image...
AdminOctober 22, 20190
காயப்படாத மூங்கில்கள் புல்லாங்குழல்கள் ஆவதில்லை...
வலிபடாத வாழ்வில் வசந்தங்கள் நுழைவதில்லை...
வேதனைகளையும் சோதனைகளையும் கடந்துதான்...
வாழ வேண்டும் மறந்துவிடாதீர்கள்...
Thanks For Your Comment...