Type Here to Get Search Results !

சுயநலவாதி... Tamil Quote Selfish...

தனக்கான உதவி நம்மிடம் இருந்து கிடைத்த பின்
நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பொறுத்து,
நம்மை உறவாக நினைத்தார்களா இல்லை
வெறும் பொருளாக நினைத்தார்களா
என்பது தெரியும்...!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad