Type Here to Get Search Results !

நோக்கம் உன்னுடையது ஆக்கம் அவனுடையது...Tamil Quote...

'சாகலாம்' என்று கடலிலே விழுந்தவன்,
கை நிறைய முத்துக்களோடு திரும்புவதும் உண்டு;
முத்து எடுக்கச் சென்றவன் செத்து போனதும் உண்டு.
நோக்கம் உன்னுடையது; ஆக்கம் அவனுடையது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad