என் தோல்வி கசக்கவில்லை... Tamil Sad Love Status...
AdminOctober 15, 20190
என் தோல்வி கசக்கவில்லை,
தோற்றது காதலில் என்பதால்..
முகம் மறக்க விரும்பவில்லை,
பிரிவது உன்னை என்பதால்..
காலம் மருந்திட்டு ஆற்றிடும்
காயங்களை..
என்னை மூழ்கடித்த உன் பார்வையின் மாயங்களை..
Thanks For Your Comment...