நட்பு என்பதை யாரும் சரியாக புரிந்துகொள்ள வில்லை
சிலர் பணத்திற்காக சிலர் வேலைக்காக
சிலர் சண்டைக்காக சிலர் கேலிக்காக
இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை
நட்பு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்
ஒருவரிடம் ஒருவர் விட்டுக் கொடுத்தல்
தத்தம் சுக துக்கங்களில் பங்கேப்பது
ஒருவரை ஒருவர் நேசிப்பது
ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டு பேசுவது
இன்பம் துன்பம் இரண்டிலும் இருவரும் இணைந்திருப்பது
இறுதிவரை நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசுவது
இவை தான் சிறந்த நட்பின் சிறப்பு...

Thanks For Your Comment...