Type Here to Get Search Results !

ஒரு தோழி என்னிடம் கேட்டா... Tamil Funny Quote Image...

ஒரு தோழி என்னிடம் கேட்டா
Sumiya இப்போலாம் அம்மா வ எல்லாம் Mum னு சொல்லாறாங்களே
அப்போ பெரியம்மா, சின்னம்மா வ எப்படி கூப்பிடுவாங்க கேட்டா

நான் சொன்னேன் பெரியம்மா வ Maxi'mum'
சின்னம்மா வ Mini'mum' கூப்பிடுவாங்க னு சொன்னேன்

அடிக்க வாரா

எதும் தப்பா சொல்லிட்டேனோ..?..!!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad