Type Here to Get Search Results !

அழகு முழுவதையும் உனக்குள்... Tamil Love Quote Image...

அழகு முழுவதையும் உனக்குள் எடுத்தாயோ
ஆசை கனவுகளை அள்ளி விதைத்தாயோ
எனக்குள் விலக மறுக்கிறது விழிகள்
பழக துடிக்கிறது மொழிகள்
உந்தன் வெட்கம் கலந்த புன்னகையை
வெளியில் கொட்டி விடாதே
அருகில் நான் வருகையில்
அதனை
என் விழிகளுக்கு விருந்தாக கொடு எனதுயிரே...




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad